உலகபசு பாச (பழநி)
தனதனன தான தந்த ...... தனதான
தனதனன தான தந்த ...... தனதான
தனதனன தான தந்த ...... தனதான
தனதனன தான தந்த ...... தனதான
பாடல்
உலகபசு பாச தொந்த ...... மதுவானஉறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர்
மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே
சரவணப வாமு குந்தன் ...... மருகோனே
பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே
பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.
உறவு,கிளை, தாயர், தந்தை, ...... மனை,பாலர்,
மலசல சுவாச சஞ்ச ...... லம் அதால் என்
மதிநிலை கெடாமல் உன்தன் ...... அருள்தாராய்.
சலம், அறுகு, பூளை, தும்பை, ...... அணி சேயே!
சரவண பவா! முகுந்தன் ...... மருகோனே!
பலகலை சிவ ஆகமங்கள் ...... பயில்வோனே!
பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.
மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே
சரவணப வாமு குந்தன் ...... மருகோனே
பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே
பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
உலகபசு பாச தொந்தம் ...... அதுவானஉறவு,கிளை, தாயர், தந்தை, ...... மனை,பாலர்,
மலசல சுவாச சஞ்ச ...... லம் அதால் என்
மதிநிலை கெடாமல் உன்தன் ...... அருள்தாராய்.
சலம், அறுகு, பூளை, தும்பை, ...... அணி சேயே!
சரவண பவா! முகுந்தன் ...... மருகோனே!
பலகலை சிவ ஆகமங்கள் ...... பயில்வோனே!
பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.
Comments
Post a Comment