ஆறும் ஆறும் (தேவனூர்)
முருகா!
அடியேன் அவா அடங்கப் பெற்று,
மோன வீட்டை அடைந்து இன்புற்று இருக்க அருள்வாய்.
ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ...... அறுநாலும்,
ஆறும் ஆய சஞ்சலங்கள் வேறு அதா விளங்கு கின்ற
ஆரண ஆகமம் கடந்த ...... கலையான,
ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி,
ஏது வேறு இயம்பல் இன்றி, ...... ஒரு தானாய்,
யாவுமாய், மனம் கடந்த மோன வீடு அடைந்து, ஒருங்கி
யான் அவா அடங்க என்று ...... பெறுவேனோ?
மாறு கூறி வந்து எதிர்ந்த சூரர் சேனை மங்க, வங்க
வாரி மேல் வெகுண்ட சண்ட ...... வித, தாரை
வாகை வேல! கொன்றை, தும்பை மாலை, கூவிளம் கொழுந்து,
வால சோமன், நஞ்சு பொங்கு ...... பகுவாய
சீறு மாசுணம், கரந்தை, ஆறு, வேணி கொண்ட நம்பர்
தேசிகா! கடம்ப! அலங்கல் ...... புனைவோனே!
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு
தேவனூர் விளங்க வந்த ...... பெருமாளே
முருகா!
அடியேன் அவா அடங்கப் பெற்று,
மோன வீட்டை அடைந்து இன்புற்று இருக்க அருள்வாய்.
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ...... அறுநாலும்
ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற
ஆரணாக மங்க டந்த ...... கலையான
ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி
யேது வேறி யம்ப லின்றி ...... யொருதானாய்
யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி
யான வாவ டங்க என்று ...... பெறுவேனோ
மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வங்க
வாரி மேல்வெ குண்ட சண்ட ...... விததாரை
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து
வால சோம னஞ்சு பொங்கு ...... பகுவாய
சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
தேசி காக டம்ப லங்கல் ...... புனைவோனே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.

பதம் பிரித்தல்
ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும்ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ...... அறுநாலும்,
ஆறும் ஆய சஞ்சலங்கள் வேறு அதா விளங்கு கின்ற
ஆரண ஆகமம் கடந்த ...... கலையான,
ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி,
ஏது வேறு இயம்பல் இன்றி, ...... ஒரு தானாய்,
யாவுமாய், மனம் கடந்த மோன வீடு அடைந்து, ஒருங்கி
யான் அவா அடங்க என்று ...... பெறுவேனோ?
மாறு கூறி வந்து எதிர்ந்த சூரர் சேனை மங்க, வங்க
வாரி மேல் வெகுண்ட சண்ட ...... வித, தாரை
வாகை வேல! கொன்றை, தும்பை மாலை, கூவிளம் கொழுந்து,
வால சோமன், நஞ்சு பொங்கு ...... பகுவாய
சீறு மாசுணம், கரந்தை, ஆறு, வேணி கொண்ட நம்பர்
தேசிகா! கடம்ப! அலங்கல் ...... புனைவோனே!
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு
தேவனூர் விளங்க வந்த ...... பெருமாளே
Comments
Post a Comment