பழநியப்பா!
உமது அடியார் போல் அடியேன் வேதங்களை ஓதி, மநுநெறியில் நடந்து,
அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி,
எங்கும் பரவெளியாகக் கண்டு,
மெய்ஞ்ஞான இன்ப அமுதை ஒழியாது பருக அருள்புரிவீர்.
சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து
சுரதக்ரியை யால்வி ளங்கு ...... மதனூலே
சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு
தொழிலுடைய யானு மிங்கு ...... னடியார்போல்
அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்து
அறிவையறி வால றிந்து ...... நிறைவாகி
அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப
அமுதையொழி யாத ருந்த ...... அருள்வாயே
பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து
பரிதகழை யாமுன் வந்து ...... பரிவாலே
பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற
படைஞரொடி ராவ ணன்ற ...... னுறவோடே
எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட
ரகுபதியி ராம சந்த்ரன் ...... மருகோனே
இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த
இமையவள்த னால்ம கிழ்ந்த ...... பெருமாளே.
சுரத க்ரியையால் விளங்கு ...... மதன் நூலே
சுருதி எனவே நினைந்து, அறிவிலிகளோடு இணங்கு
தொழில் உடைய யானும், இங்குஉன்...... அடியார்போல்
அருமறைகளே நினைந்து, மநுநெறியிலே நடந்து,
அறிவை அறிவால் அறிந்து, ...... நிறைவு ஆகி,
அகில புவன ஆதி எங்கும் வெளியுற, மெய்ஞ் ஞான இன்ப
அமுதை, ஒழியாது அருந்த ...... அருள்வாயே.
பருதி மகன் வாசல் மந்த்ரி அநுமனொடு, நேர் பணிந்து,
பரி தக அழையா முன் வந்து, ...... பரிவாலே
பரவிய, விபீஷணன் பொன் மகுடமுடி சூட, நின்ற
படைஞரொடு இராவணன் தன் ...... உறவோடே
எரிபுகுத, மாறு இல் அண்டர் குடிபுகுத, மாறு கொண்ட
ரகுபதி இராம சந்த்ரன் ...... மருகோனே!
இளைய குறமாது பங்க! பழநிமலை நாத! கந்த!
இமையவள் தனால் மகிழ்ந்த ...... பெருமாளே
உமது அடியார் போல் அடியேன் வேதங்களை ஓதி, மநுநெறியில் நடந்து,
அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி,
எங்கும் பரவெளியாகக் கண்டு,
மெய்ஞ்ஞான இன்ப அமுதை ஒழியாது பருக அருள்புரிவீர்.
சுரதக்ரியை யால்வி ளங்கு ...... மதனூலே
சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு
தொழிலுடைய யானு மிங்கு ...... னடியார்போல்
அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்து
அறிவையறி வால றிந்து ...... நிறைவாகி
அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப
அமுதையொழி யாத ருந்த ...... அருள்வாயே
பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து
பரிதகழை யாமுன் வந்து ...... பரிவாலே
பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற
படைஞரொடி ராவ ணன்ற ...... னுறவோடே
எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட
ரகுபதியி ராம சந்த்ரன் ...... மருகோனே
இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த
இமையவள்த னால்ம கிழ்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சுருள் அளக பார, கொங்கை மகளிர் வசமாய் இசைந்து,சுரத க்ரியையால் விளங்கு ...... மதன் நூலே
சுருதி எனவே நினைந்து, அறிவிலிகளோடு இணங்கு
தொழில் உடைய யானும், இங்குஉன்...... அடியார்போல்
அருமறைகளே நினைந்து, மநுநெறியிலே நடந்து,
அறிவை அறிவால் அறிந்து, ...... நிறைவு ஆகி,
அகில புவன ஆதி எங்கும் வெளியுற, மெய்ஞ் ஞான இன்ப
அமுதை, ஒழியாது அருந்த ...... அருள்வாயே.
பருதி மகன் வாசல் மந்த்ரி அநுமனொடு, நேர் பணிந்து,
பரி தக அழையா முன் வந்து, ...... பரிவாலே
பரவிய, விபீஷணன் பொன் மகுடமுடி சூட, நின்ற
படைஞரொடு இராவணன் தன் ...... உறவோடே
எரிபுகுத, மாறு இல் அண்டர் குடிபுகுத, மாறு கொண்ட
ரகுபதி இராம சந்த்ரன் ...... மருகோனே!
இளைய குறமாது பங்க! பழநிமலை நாத! கந்த!
இமையவள் தனால் மகிழ்ந்த ...... பெருமாளே
Comments
Post a Comment