கடகட கருவிகள் (கதிர்காமம்)
கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்
கன கத நக குலி புணர்இத குண குக!
காம அத்தன் அஞ்ச,அம் ...... புயன்ஓட,
வடசிகர கிரி தவிடு பட நடம்இடு
மாவில் புகும் கந்த! ...... வழாது
வழிவழி தமர் என வழிபடுகிலன், என்
அவா விக்கினம் பொன் ...... றிடுமோதான்?
முருகா! எனது ஆசைகளும், தடைகளும் நீங்க அருள்.
கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்
காமத் தரங்கம் ...... மலைவீரா
கனகத நககுலி புணரித குணகுக
காமத் தனஞ்சம் ...... புயனோட
வடசிக ரகிரித விடுபட நடமிடு
மாவிற் புகுங்கந் ...... தவழாது
வழிவழி தமரென வழிபடு கிலனென
வாவிக் கினம்பொன் ...... றிடுமோதான்
அடவியி ருடியபி நவகும ரியடிமை
யாயப் புனஞ்சென் ...... றயர்வோனே
அயிலவ சமுடன ததிதிரி தருகவி
யாளப் புயங்கொண் ...... டருள்வோனே
இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
ஏழைக் கிடங்கண் ...... டவர்வாழ்வே
இதமொழி பகரினு மதமொழி பகரினு
மேழைக் கிரங்கும் ...... பெருமாளே.
கனகத நககுலி புணரித குணகுக
காமத் தனஞ்சம் ...... புயனோட
வடசிக ரகிரித விடுபட நடமிடு
மாவிற் புகுங்கந் ...... தவழாது
வழிவழி தமரென வழிபடு கிலனென
வாவிக் கினம்பொன் ...... றிடுமோதான்
அடவியி ருடியபி நவகும ரியடிமை
யாயப் புனஞ்சென் ...... றயர்வோனே
அயிலவ சமுடன ததிதிரி தருகவி
யாளப் புயங்கொண் ...... டருள்வோனே
இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
ஏழைக் கிடங்கண் ...... டவர்வாழ்வே
இதமொழி பகரினு மதமொழி பகரினு
மேழைக் கிரங்கும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கடகட கருவிகள் தப, வகிர் அதிர் கதிர்-
காமத் தரங்கம் ...... அலைவீரா!கன கத நக குலி புணர்இத குண குக!
காம அத்தன் அஞ்ச,அம் ...... புயன்ஓட,
வடசிகர கிரி தவிடு பட நடம்இடு
மாவில் புகும் கந்த! ...... வழாது
வழிவழி தமர் என வழிபடுகிலன், என்
அவா விக்கினம் பொன் ...... றிடுமோதான்?
அடவி இருடி அபிநவ குமரி அடிமை
ஆய் அப் புனம் சென்று ...... அயர்வோனே!
அயில், அவசமுடன் அததி திரிதரு கவி
ஆளப் புயங்கொண்டு ...... அருள்வோனே!
இடம்ஒரு மரகத மயில்மிசை வடிவு உள
ஏழைக்கு இடம் கண் ...... டவர் வாழ்வே!
இதமொழி பகரினும் மதமொழி பகரினும்
ஏழைக்கு இரங்கும் ...... பெருமாளே
ஆய் அப் புனம் சென்று ...... அயர்வோனே!
அயில், அவசமுடன் அததி திரிதரு கவி
ஆளப் புயங்கொண்டு ...... அருள்வோனே!
இடம்ஒரு மரகத மயில்மிசை வடிவு உள
ஏழைக்கு இடம் கண் ...... டவர் வாழ்வே!
இதமொழி பகரினும் மதமொழி பகரினும்
ஏழைக்கு இரங்கும் ...... பெருமாளே
Comments
Post a Comment