Thiruppugazh #142 saiva mudhal guruvaaye

சைவமுதற் குருவாயே (மதுரை)


சைவமுதற் குருவாயே
சமணர்களைத் …… தெறுவோனே
பொய்யர்உளத் தணுகானே
புனிதவருட் …… புரிவாயே

கையின்மிசைக் கதிர்வேலா
கடிகமழற் …… புதநீபா
தெய்வசற் குருநாதா
திருமதுரைப் …… பெருமாளே.

Comments