யாகரக்ஷகரே!
தமிழ் மாலையை யணிபவரே!
தேவசகாயரே!
சேவற் கொடி யுடையவரே!
வணக்கம் புரிவாரது நேயரே!
குன்றெறிந்த குமாரமூர்த்தியே!
வள்ளி தேவசேனா சமேதரே!
அடியார்க்கு அன்பரே!
அசுரகுலகாலரே!
செந்திலதிபரே!
தமிழ்ப்பாக்களைப் பாடி அழிகின்ற மனிதர்கள் வாசல் தோறும் அலையாமலும், பண்டை வினை நீங்கவும், பெண்ணாசை அறவும், செம்பொன் மயில்மீது வந்தருள்வீர்.
###################
mundhuthamizh mAlai kOdik kOdi
sandhamodu needu pAdip pAdi
munjarmanai vAsal thEdith thEdi ...... uzhalAdhE
mundhaivinai yEva rAmaR pOga
mangaiyargal kAdhal dhUrath thEga
mundhadimaiy Enai ALath thAnu ...... munaimeedhE
dhindhidhimi thOdhi theedhith theedhi
thandhathana thAna thAnath thAna
chenjeNagu chEgu thALath thOdu ...... nadamAdum
chenchiRiya kAlvi sAlath thOgai
thungaanu kUla pArvaith theera
semponmayil meedhi lEep pOdhu ...... varuvAyE
andhaNmaRai veLvi kAvaR kAra
senthamizhsol pAvin mAlaik kAra
aNdaruba kAra sEvaR kAra ...... mudimElE
anjalisey vOrgaL nEyak kAra
kundRuruva Evum vElaik kAra
andhamvegu vAna rUpak kAra ...... ezhilAna
sindhuramin mEvu bOgak kAra
vindhaikuRa mAdhu vElaik kAra
sencholadi yArgaL vArak kAra ...... edhirAna
senchamarai mAyu mAyak kAra
thungaraNa sUra sURaik kAra
sendhinagar vAzhu mANmaik kAra ...... perumALE
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே
முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை யாளத் தானு ...... முனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடு ...... நடமாடுஞ்
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்கஅநு கூல பார்வைத் தீர
செம்பொன்மயில் மீதி லேயெப் போது ...... வருவாயே
அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
அண்டருப கார சேவற் கார ...... முடிமேலே
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம்வெகு வான ரூபக் கார ...... எழிலான
சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார
செஞ்சொலடி யார்கள் வாரக் கார ...... எதிரான
செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்தினகர் வாழு மாண்மைக் கார ...... பெருமாளே

Comments
Post a Comment