Thiruppugazh adhirum kazhal panindhu

முருகா!
அடியேன் உள்ளத்தில் இருந்து,
துன்பங்களையும் ஐயங்களையும் அகற்றி அருள்

அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன்
அபயம் புகுவ தென்று ...... நிலைகாண

இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே

எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும்
இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா

பதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே


##########################

athirung kazhalpa Ninthu ...... nadiyEnun 
abayam puguva thenRu ...... nilaikANa

ithayan thanili runthu ...... krupaiyAgi
idarsang kaigaLka langa ...... aruLvAyE

ethirang koruva rinRi ...... nadamAdum
iRaivan thanathu pangki ...... lumaibAlA

pathieng kilumi runthu ...... viLaiyAdi
palakun Riluma marntha ...... perumALE.

Comments